தேடல் · Search: சிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
நரம்புக் கோளாறினால் அநேகமாக பெண்கள் உளப்பண்பு உரம் பாதிப்பால் தன் வயம் இழக்கும் இசிப்பு. முடக்கு வாதம், உணர்விழப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் — hysteria
ஒரு சம்பவம் நிகழ்வதற்கான வாய்ப்பு, கணிதத்தில் ஒரு முக்கிய பகுதி — probability, odds
கற்றுக்கொள்ளும் பாடம்/உண்மை; புத்திமதி, நீதி
காலை ஊன்றாமல் கிந்தி நடத்தல் .
சாறு நீங்கிய கரும்புச் சக்கை; கரும்புச்சக்கை
one time prom என்பதன் குறும்பெயர். ஒரே ஒருமுறை மட்டுமே நிரல் தொடரமைக்கக் கூடிய ப்ராம் சிப்பு — OTPROM
ஈயமற்ற பிளாஸ்டிக் சிப்புச் சுமப்பி என்ற பொருள்படும் Plastic Leadless Chip Carrier என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். பலகைகளில் சிப்புகளைப் பொருத்துவதில் பின்பற்றப்படும் ஈயமற்ற ச… — PLCC
பிஎம்/ஆப்பிளின் கூட்டு முயற்சிக்காக மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கும் 'ரிஸ்க்' (risc) சிப்பு — power PC
சிப்புதயா ரிக்கும் இடங்களில் மனித நுண்ணு யிரிகள் தொற்றாமல் தடுக்க தூய்மை யான அறையில் பாதுகாப்பு ஆடை அணிதல் — bunny suit
சிப்பு தயாரிக்கும் இடங்களில் மனித துண்ணுயிரிகள் தொற்றாமல் தடுக்க துய்மையான அறையில் பாதுகாப்பு ஆடை அணிதல் — bunny suit
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
நினைவுப் பதிப்பி சிப்பு : நினைவகத்தின் ஒரு துண்மி. மாறும் ரேம் நினைவகத்தில். ஒரு டிரான்சிஸ்டர் மற்றும் ஒரு கொள் திறனைக் கொண்டு ஒரு அறை அமைக்கப்படுகிறது. நிலை ரேம் நினைவ கத்தில் ஐந்து … — memory cell
செயல்திறன் தர அளவீடு என்று பொருள்படும் perfor-mance rating என்பதன் சுருக்கம். சிரிக்ஸ் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய நுண்செயலி தர அளவீட்டு முறை. நடப்புநிலைப் பயன்பாடுகள… — P-rating
ரேம் நினைவகச் சிப்புகளும் நினைவக முகவரிகளை குறிவிலக்கம் (decode) செய்வதற்கான இடைமுகத் தருக்கப் பகுதியும் பொருத்தப்பட்ட ஒரு கூடுதல் வசதி மின்சுற்றுப் பலகை — RAM card
அச்சுப்பொறிக்கான சில எழுத்துருக்கள் அல்லது சில நிரல்கள் அல்லது சில விளையாட்டுகள் அல்லது பிற தரவுகள் பதியப்பட்ட ரோம் (ROM) நினைவகச் சிப்புகள் பொருத்தப்பட்ட ஒரு செருகு அட்டை. ரோம் அட்டை, … — ROM card
மீப் பெரிய நிறைகோல் ஒருங்கிணைப்பு என்று பொருள்படும் Super Large Scale Integration என்பதன் தலைப் பெழுத்துச் சுருக்கம். ஒரு சிப்புக்கு பத்து இலட்சம் அல்லது கூடுதல் பாகங்களைக் கொண்ட மிகஅ… — SLSI
செயற்கை ஒலியை உருவாக்கும் கருவி. ஒரு சிப்புவாக அல்லது சிப்பு நிலை மின்சுற்றாக இருக்கலாம். மின்னணுச் சமிக்கைகளை உருவாக்கி, ஒலிபெருக்கிகள் வழியாக செயற்கை ஒலியை ஒலிக்கச் செய்யலாம் — sound generator
ஈயமற்ற பிளாஸ் டிக் சிப்புச் சுமப்பி என்ற பொருள்படும் Plastic Leadless Chip Carrier என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பலகைகளில் சிப்புகளைப் பொருத்துவதில் பின்பற்றப்படும் ஈயமற்ற ச… — PLCC
துண்மிகளின் மென் கம்பிகளை ஊதிப்ராம் PROM சிப்புகளில் தகவல் அல்லது குறியீடு களை எழுதுதல். 1 துண்மி தனித்து விடப்படும் — blow
ஈளை நோய் (ஆஸ்த்மா) காற்றுக் குழாய் இசிப்பு ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் மருந்து. தூசியினால் ஏற்படும் வேனிற்காலச் சளிக்காய்ச்சலுக்கும் பயன்படுகிறது — ephedrine
அபினி வெடியகக் கலப்புப் பொருள்களில் சற்று முக்கியத்துவம் குறைந்த ஒரு பொருள்; இசிப்பு, ஈளை நோய், வெளிச் செல்குழாய்க் கோளாறுகள் ஆகியவற்றில் தளர்ச்சியூட்டும் மருந்தாகப் பயன்படுகிறது — papaverine
2. 5 சென்டி மீட்டரில் 1/25 கோடி. சிப்பு ஒன்றில் உள்ள மின்னணுவியல் கருவிகளில் உள்ள பாகங்களை அளக்கப் பயன்படுபவை — angstrom
சிறு முடிவன், பெரு முனையன் (காண்க Little Endian and Big Endian), ஆகிய இரண்டு முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் செயல்படும் திறனுள்ள ஒரு நுண் செயலி அல்லது வேறெந்த சிப்புகளி… — bi-endian
வழங்கன் கணினியிலோ அல்லது பிற தொலைதுார நிலையத்திலோ பணி நிலையம் இயங்க அனுமதிக்கும் நினைவகச் சிப்பு. booting எக்கித் தள்ளல் ; boot sector இயக்கு வட்டக்கூறு : boot strap இயக்க முன்னோ… — boot ROM
நிரப்பு உலோக ஆக்சைடு குறை கடத்தி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நினைவகம் அமைத்தல், சீமாஸ் சிப்புகள் மிகமிகக் குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. மின்சாரம் வழங்கும் சாதனத்தின் இரை… — CMOS RAM