நினைவக அறை

niṉaivaka aṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நினைவுப் பதிப்பி சிப்பு : நினைவகத்தின் ஒரு துண்மி. மாறும் ரேம் நினைவகத்தில். ஒரு டிரான்சிஸ்டர் மற்றும் ஒரு கொள் திறனைக் கொண்டு ஒரு அறை அமைக்கப்படுகிறது. நிலை ரேம் நினைவ கத்தில் ஐந்து டிரான்சிஸ்டர்களைக் கொண்டு ஒரு அறை உருவாகிறது — memory cell
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 919)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ygkq9ug/

தமிழ்
“நினைவக அறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ygkq9ug/
APA
Oliyon Research. (2026). நினைவக அறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7ygkq9ug/
MLA
"நினைவக அறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ygkq9ug/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment