நொண்டுதல்
noṇṭutal
பொருள்கள் · Senses
1.
காலை ஊன்றாமல் கிந்தி நடத்தல் .
2.
கால் களுக்கு இரத்தம் செல்வது தடைபடுவதால் காலை நொண்டி நடத்தல், நாளங்களில் இசிப்பு அல்லது நோய் காரணமாக இது உண்டாகலாம்
— claudication
3.
இயல்பு மீறி, வெட்டியிழுப்பு அசைவு களுடன் நடத்தல். வேதனை தரும் நைவுப் புண், உடல் திரிபு, கீழ் உறுப்பு, உடல், அடி வயிறு ஆகியவற்றில் சுருக்கம் அல்லது வாதம் ஏற்படுவதால் இது உண்டாகிறது
— limping
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bvn9su5r/
தமிழ்“நொண்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvn9su5r/APA
Oliyon Research. (2026). நொண்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bvn9su5r/MLA
"நொண்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bvn9su5r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment