இரு முடிவன்
iru muṭivaṉ
பொருள்கள் · Senses
1.
சிறு முடிவன், பெரு முனையன் (காண்க Little Endian and Big Endian), ஆகிய இரண்டு முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் செயல்படும் திறனுள்ள ஒரு நுண் செயலி அல்லது வேறெந்த சிப்புகளின் பண்புக் கூறு. பவர்பிசி (powerPC) துண்செயலி இத் தகைய இரு முடிவன் திறனைக் கொண்டுள்ளது. சிறுமுடிவன் விண்டோஸ் என்டி, பெரு முடிவன் மேக் ஒஎஸ்/ பீபீஜி ஆகிய இரு இயக்க முறைமைகளும் இயங்க அனுமதிக்கிறது
— bi-endian
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/64suxtvn/
தமிழ்“இரு முடிவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/64suxtvn/APA
Oliyon Research. (2026). இரு முடிவன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/64suxtvn/MLA
"இரு முடிவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/64suxtvn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment