{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "64suxtvn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/64suxtvn/", "kind": "word", "headword": "இரு முடிவன்", "romanization": "iru muṭivaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:52.090004+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிறு முடிவன், பெரு முனையன் (காண்க Little Endian and Big Endian), ஆகிய இரண்டு முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் செயல்படும் திறனுள்ள ஒரு நுண் செயலி அல்லது வேறெந்த சிப்புகளின் பண்புக் கூறு. பவர்பிசி (powerPC) துண்செயலி இத் தகைய இரு முடிவன் திறனைக் கொண்டுள்ளது. சிறுமுடிவன் விண்டோஸ் என்டி, பெரு முடிவன் மேக் ஒஎஸ்/ பீபீஜி ஆகிய இரு இயக்க முறைமைகளும் இயங்க அனுமதிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "bi-endian", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இரு முனையன்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 147"}]}}