சீமாஸ் ரேம்
cīmās rēm
பொருள்கள் · Senses
1.
நிரப்பு உலோக ஆக்சைடு குறை கடத்தி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நினைவகம் அமைத்தல், சீமாஸ் சிப்புகள் மிகமிகக் குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. மின்சாரம் வழங்கும் சாதனத்தின் இரைச்சலைத்தாங்க வல்லவை. இம்மாதிரியான சிப்புகள் மின் கலங்கள் அளிக்கும் மின்சாரத்தில் செயல்படும் வன்பொருள் பாகங்களில் மிகுந்த பயனுள்ளவையாய் இருக்கின்றன. நுண்கணினிக் கடிகாரங்கள், செயல்முறையில் அமைப்பில் இருந்துவரும் சில வகை அழித்தெழுது அட்டைகள் போன்ற வன்பொருள்களில் பயனுள்ளவையாய் உள்ளன
— CMOS RAM
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/prcu3888/
தமிழ்“சீமாஸ் ரேம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prcu3888/APA
Oliyon Research. (2026). சீமாஸ் ரேம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/prcu3888/MLA
"சீமாஸ் ரேம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prcu3888/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment