தேடல் · Search: ஒன்றா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

எவ்வம் evvam பெயர்ச்சொல் · Noun meaning
துன்பம் — sorrow, misery
புமான் pumāṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஆண்மகன் — man, husband, soul
பதியன் patiyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வணிகமுறை இனப்பெருக்கமுறைகளில் ஒன்றான செடி வளர்ப்பு. — layering, a commercial method of propagation of plants
தேவதரு tēvataru பெயர்ச்சொல் · Noun meaning
ஐந்தருக்களுள் ஒன்றான கற்பகம்
குணனம் kuṇaṉam பெயர்ச்சொல் · Noun meaning
எண்வகைக் கணிதத்துள் ஒன்றாகிய பெருக்கல்
கருகல் karukal பெயர்ச்சொல் · Noun meaning
கருகிய பொருள்
அசையடி acaiyaṭi பெயர்ச்சொல் · Noun meaning
கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்றான அம்போதரங்கம்
அலம்பி alampi பெயர்ச்சொல் · Noun meaning
தசநாடிகளில் ஒன்றாகிய நாவிலோடு மோர் நாடி
நடுவர் naṭuvar பெயர்ச்சொல் · Noun meaning
நடுவர் (பெ) - குற்றவியல் நடுவர், விளையாட்டுப் போட்டியின் நடுவர்.
குரவம் kuravam பெயர்ச்சொல் · Noun meaning
குரவம் (பெ)
காணொளி kāṇoḷi பெயர்ச்சொல் · Noun meaning
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
நகலெடு nakaleṭu meaning
மூல வடிவம் போலவே பரு வடிவத்தில் முடிவுகள் ஒன்றாக இருக்கும் வண்ணம் நகல் எடுத்தல். மூல டிஸ்கெட்டில் உள்ள அதே வடிவமைப்பில், அதே தரவுவைக் கொண்டதாக புதிய வட்டினை உருவாக்குதல். — duplicate
ஜாய்ன் jāyṉ meaning
ஒரு தரவுத் தளத்தில் அட்டவணை மீது செயல்படுத்தப் படும் ஒரு கட்டளை. இரண்டு அட்டவணைகளை இணைத்து மூன்றாவதாக ஒர் அட்டவணையை உருவாக்கும் கட்டளை. இரு அட்டவணைகளிலும் முதன்மைப் புலங்களை (key fie… — Join
ஒற்றுமை oṟṟumai பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றாக இருத்தல், ஒன்று சேர்ந்து இருத்தல்.
அடுக்கு aṭukku பெயர்ச்சொல் · Noun meaning
வரிசைப் படுத்தப்பட்ட பொருள் தொகுப்பு
கூட்டணி kūṭṭaṇi பெயர்ச்சொல் · Noun meaning
கூட்டிணைவு
இணைப்பு iṇaippu பெயர்ச்சொல் · Noun meaning
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
நாற்பது nāṟpatu meaning
நாற்பது = 40 ; 42 = நாற்பத்திரண்டு.
கொரியம் koriyam பெயர்ச்சொல் · Noun meaning
கிழக்கு ஆசியாவில் வடகொரியா, தென் கொரியா, சீனாவின் வடகிழக்கே (வடகொரியாவுக்கு வடக்கே)உள்ள சீனாவின் யான்பியன் தன்னாட்சி மாநிலம் ஆகிய பகுதிகளில் மக்கள் பேசும் மொழி. ஏறத்தாழ 78 மில்லிய…
அந்தாதி antāti பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக] அமையும் பாடல்களால் ஆன செய்யுள்/பிரபந்தம்
கடம்பன் kaṭampaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கடவுள் முருகனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்றாக இக்காலத்தில் வழங்கப்படுகிறது.
கவண்கல் kavaṇkal பெயர்ச்சொல் · Noun meaning
கல்லெறிய உதவும் ஒரு கருவி அல்லது ஆயுதம். இது மரக்கிளையின் பிரிவு அல்லது கவை போன்ற ஒன்றால் செய்யப்பட்டிருக்கும். மான் கொம்பு போன்ற இரண்டிலும் கயிறு அல்லது தோலால் செய்த வாரில் கட்டி, நடு… — catapult, slingshot
அத்துவா attuvā பெயர்ச்சொல் · Noun meaning
வழி
சூளாமணி cūḷāmaṇi பெயர்ச்சொல் · Noun meaning
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும்.
பாகாரம் pākāram பெயர்ச்சொல் · Noun meaning
அட்டகணிதத்துள் ஒன்றாகிய வகுத்தல் ()