கடம்பன்

kaṭampaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடவுள் முருகனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்றாக இக்காலத்தில் வழங்கப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடம்பன்)
2.
சங்ககாலத்து குடிகளுள் ஒன்று
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று இந்நான் கல்லது குடியும் இல்லை (புறநானூறு 335)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடம்பன்)
3.
கடுமையானவன், முரடன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கடம்பன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nhu9sccn/

தமிழ்
“கடம்பன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nhu9sccn/
APA
Oliyon Research. (2026). கடம்பன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nhu9sccn/
MLA
"கடம்பன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nhu9sccn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment