கருகல்

karukal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருகிய பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருகல்)
2.
கருகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருகல்)
3.
தீய்ந்து போகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருகல்)
4.
சோறு கறிகளின் காந்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருகல்)
5.
மங்கலான ஒளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருகல்)
6.
தெளிவில்லாப் பேச்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருகல்)
7.
மாலைநேரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருகல்)
8.
மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்றாகிய இருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கருகல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a5wudxs3/

தமிழ்
“கருகல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a5wudxs3/
APA
Oliyon Research. (2026). கருகல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a5wudxs3/
MLA
"கருகல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a5wudxs3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment