சூளாமணி
cūḷāmaṇi
பொருள்கள் · Senses
1.
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும்.
2.
முடிமணி, ஒர் இலக்கியநூல்
3.
ஐஞ்சிறு காப்பியங்களில் தலைசிறந்த நூல். தோலாமொழித்தேவர் எழுதிய நூல். இவரை ஸ்ரீ வர்த்ததேவர் என்றும் கூறுவர். இதில் வரும் வரலாறு கண்ணன் பலராமன் கதை போன்று திவட்டனது வரலாறு கூறப்படுகிறது.இவனது பகைவன் அயக்கிரிவபிரதிவாத தேவன் என்பவன். காலம் கி.பி. 10 நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3yrhz72x/
தமிழ்“சூளாமணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3yrhz72x/APA
Oliyon Research. (2026). சூளாமணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3yrhz72x/MLA
"சூளாமணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3yrhz72x/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment