சூளாமணி

cūḷāmaṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூளாமணி)
2.
முடிமணி, ஒர் இலக்கியநூல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 192)
3.
ஐஞ்சிறு காப்பியங்களில் தலைசிறந்த நூல். தோலாமொழித்தேவர் எழுதிய நூல். இவரை ஸ்ரீ வர்த்ததேவர் என்றும் கூறுவர். இதில் வரும் வரலாறு கண்ணன் பலராமன் கதை போன்று திவட்டனது வரலாறு கூறப்படுகிறது.இவனது பகைவன் அயக்கிரிவபிரதிவாத தேவன் என்பவன். காலம் கி.பி. 10 நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 498)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3yrhz72x/

தமிழ்
“சூளாமணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3yrhz72x/
APA
Oliyon Research. (2026). சூளாமணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3yrhz72x/
MLA
"சூளாமணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3yrhz72x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment