புமான்
pumāṉ
பொருள்கள் · Senses
1.
ஆண்மகன்
— man, husband, soul
அப் புமானுற்றது யாவருற் றாரரோ ( இராவணன்சோ.31)
2.
கணவன், புருசன்
3.
ஆன்மா
4.
ஆகம தத்துவங்களில் ஒன்றான அசுத்ததத்துவம்
தந்திடும் புமான்கீழெண்மூன் றாய தத்துவம் ( 2, 70)
5.
புருட தத்துவம்.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q9mn2gyx/
தமிழ்“புமான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q9mn2gyx/APA
Oliyon Research. (2026). புமான். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/q9mn2gyx/MLA
"புமான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q9mn2gyx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment