எவ்வம்

evvam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துன்பம் — sorrow, misery
மூலம் · source: தமிழ் விக்சனரி (எவ்வம்)
2.
பல் நாள் எவ்வம் தீர (அகநானூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (எவ்வம்)
3.
இலனென்னு மெவ்வ முரையாமை யீதற் குலனுடையான் கண்ணே யுள (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (எவ்வம்)
4.
இகழ்ச்சி, குற்றம், கபடம், தீரா நோய், வெறுப்பு, மானம், இளிவரவு
5.
துன்பந்தரும் செயல், இளிவரவு, (குறள் 223); ஒன்றாலும் தீராமை, (குறள் 1241).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 87)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9u9yjarc/

தமிழ்
“எவ்வம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9u9yjarc/
APA
Oliyon Research. (2026). எவ்வம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/9u9yjarc/
MLA
"எவ்வம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9u9yjarc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment