தேடல் · Search: ஆற்றல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
வலிமை இல்லாதவர், (குறள் 493); செய்ய மாட்டார்கள், (குறள் 908).
atomic energy
பராசத்தி, திரோதன சத்தி, இச்சாசத்தி, ஞான சத்தி, கிரியா சத்தி என ஐவகை.
Intellect
கைவிடுதல், வலியழித்தல்
கூட்டிப் பார்ப்பதைவிட பெரிய அளவுடைய, ஒத்திசைவாற்றல் — potentiation
மனிதர்கள், குரங்குகள் போன்ற விலங்குகளின் தலைக்கு அருகாக தோள்களில் இருந்து நீண்டிருக்கும் இரண்டு உறுப்புகளில் ஒன்று.
*பூமியின் மேற்பரப்பில் காணப்படும் பகுதி, மண் ஆகும்.
* ஆணை
உயிர்வேதியியல் வினைகளில் அவற்றின் விரைவை பெரிய அளவிலே மாற்றம் செய்யவல்ல ஒரு புரதப்பொருள். — enzyme
காகிதம் - எழுதுவதற்கு அல்லது அச்சிடுவதற்கு அல்லது பை செய்வதற்குப் பயன்படும் மரநார் கொண்டு செய்யப்பட்ட மெல்லிய தட்டையான பொருள்.
பணி, தொழில், உத்தியோகம்
(நீர் தானியம் போன்ற பொருள்கள், பணம், ஆற்றல் முதலியன) முடிந்து போ (தல்), இறுதியை அடைதல்
*, - சீர்
வேலை ஊக்க ஆற்றலின் அலகு, ஒரு யூல் என்பது, ஒரு கிலோ எடையை ஒரு மீட்டர் தூரத்திற்கு ஒரு நியூட்டன் விசையினால் நகர்த்தும் போது செலவழியும் ஆற்றல் அளவு — joule
தொலைபேசியைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி. இவர், "குரலைக் கம்பிகள் மூலம் கொண்டு செல்லலாம்" என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர். இவர் ஸ்மித்சோனிய ஆய்வுக் கூடத்தின் ஆட்சியாளராகவும், தேசியப் புவ… — Bell, Alexander Graham
வலிமை; ஆற்றல்; திறன். இச்சொல் ஒரு வடமொழிச் சொல்லாகும் (ஷக்தி).
திறமை, புலமை — talent, ability, capability, skill, (physics) power
நிலம்
அருள் (பெ) — mercy
தேர்ந்த அறிவு/கல்வி; தேர்ச்சி
வேலை முதலியவற்றிலிருந்து ஒழிவு/களைப்பாறுதல்; அமைதி
உற்றார், உறவினர், நண்பர்கள் இல்லாதவர். — a person who has no relatives, well-wishers or friends or any other source of p…
அஷ்டமாசித்திகளுள் கனமற்றதாகும் ஆற்றல்