தாள்

tāḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காகிதம் - எழுதுவதற்கு அல்லது அச்சிடுவதற்கு அல்லது பை செய்வதற்குப் பயன்படும் மரநார் கொண்டு செய்யப்பட்ட மெல்லிய தட்டையான பொருள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
2.
பாதம்; கால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
3.
கால். எண்குணத்தான் றாளை (குறள், 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
4.
மரமுதலியவற்றின் அடிப்பகுதி. விரிதான கயிலாய மலையே (தேவா. 1156, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
5.
பூ முதலியவற்றின் அடித்தண்டு. தாணெடுங் குவளை (சீவக. 2802).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
6.
வைக்கோல்.(பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
7.
விளக்குத் தண்டு. (W.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
8.
படி. குண்டுகண் கழிய குறுந்தாண் ஞாயில் (பதிற்றுப். 71, 12).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
9.
ஆதி. (சூடா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
10.
சட்டைக் கயிறு. தாளுண்ட கச்சிற் றகையுண்ட (கம்பரா. பூக்கொய். 14).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
11.
விற்குதை. (W.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
12.
வால்மீன் விசேடம். குளமீனொடுந் தாட்புகையினும் (புறநா. 395).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
13.
ஒற்றைக் காகிதம். Mod.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
14.
தாழ்ப்பாள். தம்மதி றாந்திறப்பர் தாள் (பு. வெ. 9, 24).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
15.
கொய்யாக்கட்டை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
16.
முட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி. தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேல் (அகநா. 35).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
17.
திறவுகோல். இன்பப் புதாத்திறக்குந் தாளுடைய மூர்த்தி (சீவக. 1549).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
18.
தாடை. தாள் கிட்டிக்கொண்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
19.
கண்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாள்)
20.
முயற்சி, படி, கயிறு, கடையாணி, காகிதம், தாழ்ப்பாள், திறவுகோல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 216)
21.
ஆற்றல், திருவடி
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 156)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qqdejpfu/

தமிழ்
“தாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qqdejpfu/
APA
Oliyon Research. (2026). தாள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qqdejpfu/
MLA
"தாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qqdejpfu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment