தேடல் · Search: ஆற்றல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
ஊக்கம் - vigour
'T' அணுக்களின் எண்ணிக்கை குறைவது — anergy
வலியழிவு.
ஆற்றல், விசை, திறன் ஆகியவற்றை அளக்குங் கருவி — dynamometer
சக்தியைப் படிப்படியாக இழத்தல் — dissipation of energy
ஆற்றலை நல்கும் வேதிவினை. ஒ. endergonic — exergonic
வன்பொருள் விரைவாக இயங்குவ னவாகவும், வடிவளவில் பெரிதாகவும், தம்மையொத்த எந்திரங்களை விட அதிகப் பணிகளைச் செய்யக் கூடியனவாக இருப்பின் ஆற்றல் வாய்ந்தவை எனக் கருதப்படும். மென் பொருள் திறமையா… — powerful
ஆற்றல் பாதுகாப்புக்கு முதல்படி ஆற்றலை அறிவார்ந்த முறையில் பயன்படுத்த வழிவகுப்பது. (தொ.நு) — energy audit
நீர், நிலக்கரி, மின்சாரம் முதலியவை. இவை பெருந்தொழில் வளங்களாகும் — power resources
ஆல்ககாலுடன் பெட்ரோலைச் சேர்த்துச் செய்யப்படும் கலவை. உந்துவண்டி எந்திரங்கள், ஏவுகணை எந்திரங்கள் ஆகியவற்றின் எரிபொருள் — power alcohol
பயனுள்ள பணி எதுவுமின்றி ஆற்றல் வீணாகிப் போதல் — loss
இது ஒரு வினைமுறை. ஆற்றலை உறிஞ்சுவது இதில் உடனிகழ்ச்சியாக அமையும். எ.டு. புரதத் தொகுப்பு. ஒ. exergonic — endergonic
மின்னாற்றலை சிக்கனமாக அறிவார்ந்த முறை யில் பயன்படுத்தல் — energy management
குறைக்கடத்தியுடன் மாசினைச் சேர்த்து அதன் மின்கடத்தும் திறனைக் கட்டுப்படுத்துவதற்கு ஆற்றல் பெருக்கல் என்று பெயர். சேர்க்கப்படும் மாசுகள் பாக வரம், பொரான் — doping
ஆற்றல் அழியா விதி. ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ இயலாது. ஒருவகை ஆற்றல் மறைவின்றிச் சிதையுமாயின் பிறிதொருவகையில் அது வெளித்தோன்றும் — conservation, law of
Law of conservation of energy
தனிப்பட்ட அமைப்பில் உள்ள முழு ஆற்றலும் நிலைபெயராத் தன்மையுடையது என்னும் கொள்கை — conservation of energy
ஆற்றல் வீணாகச் செலவழிப்பதைத் தடுப்பது. உரிய கட்டுப்பாட்டு அமைப்புகளை எந்திரங்களில் பயன்படுத்தி இதைச் செய்யலாம் — energy conservation
கணினியை இயக்கி வைத்து விட்டுப் பணிபுரியாமல் இருக்கும் நேரத்திலும் காட்சித்திரை, நிலைவட்டு, நுண்செயலி, தாய்ப்பலகை ஆகியவை மின்சக்தியைச் செலவழித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதனால் வீணாகு… — energy star
திண்நிலைத் தொழில்நுட்ப இயல். தொகுதியாற்றல் வழங்குகையைத் திறமையாகக் கையாளப் பயன்படுவது. இதற்குப் பயன்படும் அரைகுறைக் கடத்திக் கருவியமைப்புகள் இரண்டாம் மின்னணுப் புரட்சியை உண்டாக்குபவை — power electronics
முன்பு இட்ட எரு
செல்வம் , பேறு
உடல்
நான்கு