பெல்

pel
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைபேசியைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி. இவர், "குரலைக் கம்பிகள் மூலம் கொண்டு செல்லலாம்" என்ற உண்மையைக் கண்டுபிடித்தவர். இவர் ஸ்மித்சோனிய ஆய்வுக் கூடத்தின் ஆட்சியாளராகவும், தேசியப் புவியியல் கழகத்தின் தலைவராகவும் இருந்தவர் — Bell, Alexander Graham
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 88)
2.
ஆற்றல்மட்ட அடிப்படை அலகு. 10 டெசிபெல்கள் — bel
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 48)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8hmvkkf8/

தமிழ்
“பெல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hmvkkf8/
APA
Oliyon Research. (2026). பெல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8hmvkkf8/
MLA
"பெல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8hmvkkf8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment