வேலை

vēlai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பணி, தொழில், உத்தியோகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேலை)
2.
காரியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேலை)
3.
கடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேலை)
4.
காலம், பொழுது, கடற்கரை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 398)
5.
உயிரை உண்ணும் வேலை என்ற தொழிலை செய்து கொண்டிருந்தாலே, (குறள் 1221).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 201)
6.
ஒரு தடையை அகற்றும் ஆற்றல், வாழ்க்கைத் தொழில் — work
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1179)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vfrkeqx3/

தமிழ்
“வேலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vfrkeqx3/
APA
Oliyon Research. (2026). வேலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vfrkeqx3/
MLA
"வேலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vfrkeqx3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment