யூல்

yūl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேலை ஊக்க ஆற்றலின் அலகு, ஒரு யூல் என்பது, ஒரு கிலோ எடையை ஒரு மீட்டர் தூரத்திற்கு ஒரு நியூட்டன் விசையினால் நகர்த்தும் போது செலவழியும் ஆற்றல் அளவு — joule
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 611)
2.
ஆங்கிலேய விஞ்ஞானி. சாராயம் காய்ச்சுபவராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கி, மின்னியலில் ஆர்வங்கொண்டு, பல அடிப்படைக் கண்டுபிடிப்பு களைச் செய்தார். வேலை ஊக்க ஆற்றலின் அலகினைக் கண்டுபிடித்ததற்காகப் புகழ்பெற்றவர் — joule, james prescott (1818-1889)
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 381)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/99m3kpw5/

தமிழ்
“யூல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/99m3kpw5/
APA
Oliyon Research. (2026). யூல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/99m3kpw5/
MLA
"யூல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/99m3kpw5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment