தேடல் · Search: வைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
153 இல் 26–50 · 26–50 of 153
மரக்கிளை
கவர்ச்சி, ஈர்ப்பு, முழுமை, எழில் ,பொழிவு — beauty
1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப் படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதியின்றி, 'அளவறுதியும் திசையறுதியும்' உடைய அளவுரு. 3. கணினியியலில்,… — vector
சாணி
கருப்பூரம்
ஒரு நிறம், வெண்மை
நீதிமன்ற ஒத்திவைப்பு — adjournment
தவறான செய்கை — false step, stride, pace of five or three feet
(நூல்+அழகு)
தொடுத்திருப்பது
தொடர்ச்சி
செங்கடம்பு
இவர் உவச்சர் குலத்தினர். திருவழுந்தூரில் பிறந்தவர். வெண்ணெய் சடையப்பவள்ளலால் ஆதரிக்கப்பட்டவர். மூன்றாம் குலோத்துங்கன் அவைப்புலவராக இருந்தவர். இவர் ராமாயணம், ஏர் எழுபது, சரஸ்வதி அந்தாதி, சடகோ…
சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலங்களில் ஒன்றுதான். இவை உலோகத்தைப் போல கடினமான தன்மையையும், விஷத்தின் தீவிர குணங்களையும் கொண்ட திண்மப் பொருட்கள். — arsenic, poison
ஓர் அடிவைப்பு
பச்சைக்கருப்பூரம் ()
ஓர்வகைக் கெந்தகம், ஓர் வகை வைப்புப் பாடாணம்
அடிவைப்பு
வைப்புப்படை
நிகழ்நிலைப் பரிமாற்றச் செயலாக்கம் என்று பொருள்படும் (Online Transaction Processing) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒரு தரவுத்தள மேலாண்மை அமைப்பில், தரவுகள் உள்ளீடு செய்யப்பட்… — OLTP
pause key : நிறுத்தல் விசை;நிறுத்தி வைப்பு விசை;இடை நிறுத்து விசை : 1. ஒரு நிரல் அல்லது கட்டளையின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் விசை. அனைத்து வகை விசைப்பலகைகளிலும் … — patterns
வைப்புத்தேர்
கெந்தி, அரிதாரம், துருசு, இலிங்கம், வீரம், காரம், இரசம் முதலிய ஏழுசரக்குகளைக் குருச் செயநீராலரைத்து மச்சா முனிசரக்கு வைப்பு 800 இல் சொல்லிய முறைப்படி செய்யும் மெழுகு
வைப்புப் பாஷாண வகை
நூற்பிரிவின் முறைவைப்பு (தொல்காப்பியம் பொ. )