பாஷாணம்

pāṣāṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலங்களில் ஒன்றுதான். இவை உலோகத்தைப் போல கடினமான தன்மையையும், விஷத்தின் தீவிர குணங்களையும் கொண்ட திண்மப் பொருட்கள். — arsenic, poison
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாஷாணம்)
2.
போகர் பாஷாணங்களை இரு பெரும் பிரிவுகளாய் வகைப் படுத்தியிருக்கிறார். அவை பிறவிப் பாஷாணம் மற்றும் வைப்புப் பாஷாணம் சித்தர்கள் இராச்சியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாஷாணம்)
3.
நவபாஷாணம் போகர் (சித்தர்) ஒன்பது பாஷணங்களைச் சேர்த்துக் கட்டியது
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாஷாணம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tensznek/

தமிழ்
“பாஷாணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tensznek/
APA
Oliyon Research. (2026). பாஷாணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tensznek/
MLA
"பாஷாணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tensznek/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment