{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tensznek/", "data": {"id": "tensznek", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tensznek/", "kind": "word", "headword": "பாஷாணம்", "romanization": "pāṣāṇam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:50:31.521412+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலங்களில் ஒன்றுதான். இவை உலோகத்தைப் போல கடினமான தன்மையையும், விஷத்தின் தீவிர குணங்களையும் கொண்ட திண்மப் பொருட்கள்.", "needs_definition": false, "gloss_en": "arsenic, poison", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பாஷாணம்"}, {"n": 2, "definition_ta": "போகர் பாஷாணங்களை இரு பெரும் பிரிவுகளாய் வகைப் படுத்தியிருக்கிறார். அவை பிறவிப் பாஷாணம் மற்றும் வைப்புப் பாஷாணம் சித்தர்கள் இராச்சியம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பாஷாணம்"}, {"n": 3, "definition_ta": "நவபாஷாணம் போகர் (சித்தர்) ஒன்பது பாஷணங்களைச் சேர்த்துக் கட்டியது", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பாஷாணம்"}]}}