பாஷாணம்
pāṣāṇam
பொருள்கள் · Senses
1.
சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலங்களில் ஒன்றுதான். இவை உலோகத்தைப் போல கடினமான தன்மையையும், விஷத்தின் தீவிர குணங்களையும் கொண்ட திண்மப் பொருட்கள்.
— arsenic, poison
2.
போகர் பாஷாணங்களை இரு பெரும் பிரிவுகளாய் வகைப் படுத்தியிருக்கிறார். அவை பிறவிப் பாஷாணம் மற்றும் வைப்புப் பாஷாணம் சித்தர்கள் இராச்சியம்
3.
நவபாஷாணம் போகர் (சித்தர்) ஒன்பது பாஷணங்களைச் சேர்த்துக் கட்டியது
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tensznek/
தமிழ்“பாஷாணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tensznek/APA
Oliyon Research. (2026). பாஷாணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tensznek/MLA
"பாஷாணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tensznek/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment