கால்மிதி

kālmiti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடிவைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்மிதி)
2.
அடிச்சுவடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்மிதி)
3.
கிணற்றுப் படிக்கட்டு; அடி வைக்கும் வரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்மிதி)
4.
காலில் பட்ட தூசியைத் துடைத்துக்கொள்வதற்கு இடப்படும் தென்னைநார்த் தடுக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கால்மிதி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6kx4y6c7/

தமிழ்
“கால்மிதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6kx4y6c7/
APA
Oliyon Research. (2026). கால்மிதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6kx4y6c7/
MLA
"கால்மிதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6kx4y6c7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment