ஓஎல்டீபீ
ōelṭīpī
பொருள்கள் · Senses
1.
நிகழ்நிலைப் பரிமாற்றச் செயலாக்கம் என்று பொருள்படும் (Online Transaction Processing) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒரு தரவுத்தள மேலாண்மை அமைப்பில், தரவுகள் உள்ளீடு செய்யப்பட்ட உடனேயே அவை பரீசீலிக்கப்பட்டு முதன்மைக் கோப்புகளின் தரவுகள் புதுப்பிக்கப் பட்டுவிடும்.நிதியக் கணக்கு வைப்புகளுக்கும், சரக்குக் கையிருப்பு மேலாண்மைக்கும் ஓஎல்டிபீ மிகவும் பயனுள்ளது
— OLTP
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wce7yv62/
தமிழ்“ஓஎல்டீபீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wce7yv62/APA
Oliyon Research. (2026). ஓஎல்டீபீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wce7yv62/MLA
"ஓஎல்டீபீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wce7yv62/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment