சாணம்
cāṇam
பொருள்கள் · Senses
1.
சாணி
2.
சாணைக்கல் ()
3.
ஆயுதந் தீட்டுங் கல்
4.
சந்தனக்கல் ()
5.
தழும்பு
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை (மதுரைக். 593).
6.
நாராலாகிய பொருள் ( 266, மயிலை.)
7.
சாதிலிங்கம் () (வைப்புப் பாஷாணவகை) ஓர் இரசாயனம்
தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xapw8xbm/
தமிழ்“சாணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xapw8xbm/APA
Oliyon Research. (2026). சாணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xapw8xbm/MLA
"சாணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/xapw8xbm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment