தேடல் · Search: வாகு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

வகுப்பி vakuppi similar
divisor
வகுப்பு vakuppu பெயர்ச்சொல் · Noun similar
பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் படிப்பறிவின் அடிப்படையில் மாணவ மாணவியரின் பிரிவு
வகுலி vakuli பெயர்ச்சொல் · Noun similar
மீன்
வகுளி vakuḷi பெயர்ச்சொல் · Noun similar
ஒலி ()
வடகு vaṭaku பெயர்ச்சொல் · Noun similar
தோல் (இலக்.அக.)
வணக்கு vaṇakku பெயர்ச்சொல் · Noun similar
வளைகை
வத்தாக்கு vattākku பெயர்ச்சொல் · Noun similar
கொம்மட்டிக்கொடி .
வயக்கு vayakku பெயர்ச்சொல் · Noun similar
ஒளி
வரகு varaku பெயர்ச்சொல் · Noun similar
சிறுதானிய வகை — kodo millet - Paspalum scrobiculatum
வலாகு valāku பெயர்ச்சொல் · Noun similar
கொக்கு .
வளகு vaḷaku பெயர்ச்சொல் · Noun similar
செழிப்பு
வழகு vaḻaku பெயர்ச்சொல் · Noun similar
மென்மை
வழக்கு vaḻakku similar
செய்கை, ஈகை, இயங்குதல், நீதி, வழக்கம் ஒழுக்கம், நெறி
வாக்குமி vākkumi பெயர்ச்சொல் · Noun similar
வாக்குத்திளமுள்ளவன் (44.)
ஆம் ām பெயர்ச்சொல் · Noun meaning
நீர் (கடுஆம்-கடிய நீர்,மதநீர்))
வலி vali பெயர்ச்சொல் · Noun meaning
நோயால் படும் அவதி — pain, ache, tug, pull
தல் tal பெயர்ச்சொல் · Noun meaning
'ஓடு' என்ற வினைச்சொல்லுடன் 'தல்' என்ற தொழிற்பெயர் விகுதி சேர்ந்து 'ஓடுதல்' என்ற தொழிற்பெயர் உருவாகும்.
தரவு taravu பெயர்ச்சொல் · Noun meaning
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
அகடு akaṭu பெயர்ச்சொல் · Noun meaning
"இயற்பியல்" - அகடு என்பது அதிர்வின் மையப்புள்ளிக்குக் கீழே இருப்பனவாகும்
சிசு cicu பெயர்ச்சொல் · Noun meaning
கர்ப்பப்பையில் உள்ள பிறவாகுழந்தை
நாடி nāṭi பெயர்ச்சொல் · Noun meaning
நரம்பு — nerve, blood vessel, pulse
விதி viti பெயர்ச்சொல் · Noun meaning
விதி - முன்னரே தீர்மானிக்கப்பட்ட நியதி. பிரபஞ்ச விதிகள், அவற்றின் உறுப்புகளான இயற்கை விதிகள், அவற்றில் சிக்கியிருக்கும் மானுட வாழ்க்கையின் கோடானுகோடி நிகழ்ச்சிகள், அந்நிகழ்ச்சிகளின் இணைவ…
மேடை mēṭai பெயர்ச்சொல் · Noun meaning
*, மேடை = தளமுயர்ந்த இடப்பகுதி
கழலை kaḻalai பெயர்ச்சொல் · Noun meaning
கழலை ( பெ. )
கோணம் kōṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு புள்ளியில் இருந்து வெவ்வேறு திசைகளில் வரையப்படும் இரண்டு நேர் கோடுகளினால் உருவாகும் வடிவம். — angle