விதி

viti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விதி - முன்னரே தீர்மானிக்கப்பட்ட நியதி. பிரபஞ்ச விதிகள், அவற்றின் உறுப்புகளான இயற்கை விதிகள், அவற்றில் சிக்கியிருக்கும் மானுட வாழ்க்கையின் கோடானுகோடி நிகழ்ச்சிகள், அந்நிகழ்ச்சிகளின் இணைவுகள் பிரிவுகள் மூலம் உருவாகும் சமநிலைக்கோடே விதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (விதி)
2.
நெறி, ஊழ், தன்மை, செய்தொழில், ஆயுள், செல்வம்,பிரமன், கிரமம், ஆகம முறை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 381)
3.
நிலை, ஒரு காசோலை அல்லது உண்டியல் பணம் கொடுகப்பட்டுவிட்டதா அல்லது மறுக்கப்பட்டுவிட்டதா என்பது. இது பற்றி ஒரு வங்கி மற்றொரு வங்கியை வினவும் — fate
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 64)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2gyu8w9j/

தமிழ்
“விதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2gyu8w9j/
APA
Oliyon Research. (2026). விதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2gyu8w9j/
MLA
"விதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2gyu8w9j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment