{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "2gyu8w9j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2gyu8w9j/", "kind": "word", "headword": "விதி", "romanization": "viti", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:43.046972+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விதி - முன்னரே தீர்மானிக்கப்பட்ட நியதி. பிரபஞ்ச விதிகள், அவற்றின் உறுப்புகளான இயற்கை விதிகள், அவற்றில் சிக்கியிருக்கும் மானுட வாழ்க்கையின் கோடானுகோடி நிகழ்ச்சிகள், அந்நிகழ்ச்சிகளின் இணைவுகள் பிரிவுகள் மூலம் உருவாகும் சமநிலைக்கோடே விதி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "விதி"}, {"n": 2, "definition_ta": "நெறி, ஊழ், தன்மை, செய்தொழில், ஆயுள், செல்வம்,பிரமன், கிரமம், ஆகம முறை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 381"}, {"n": 3, "definition_ta": "நிலை, ஒரு காசோலை அல்லது உண்டியல் பணம் கொடுகப்பட்டுவிட்டதா அல்லது மறுக்கப்பட்டுவிட்டதா என்பது. இது பற்றி ஒரு வங்கி மற்றொரு வங்கியை வினவும்", "needs_definition": false, "gloss_en": "fate", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 64"}]}}