வழக்கு

vaḻakku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்கை, ஈகை, இயங்குதல், நீதி, வழக்கம் ஒழுக்கம், நெறி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 368)
2.
செய்யுள் வழக்கு, உலக வழக்கு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 433)
3.
பழக்கமாகிவிட்ட ஒழுக்கத்தின் பயன், (குறள் 73); உலக வழக்கு, (குறள் 795);. நல்ல வழி,(குறள் 992).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 193)
4.
பிரசித்தி, உலகவழக்கு, செய்யுள் வழக்கு என இரு வகை. பா. இல்வழக்கு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 241)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8qnk7bzk/

தமிழ்
“வழக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8qnk7bzk/
APA
Oliyon Research. (2026). வழக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8qnk7bzk/
MLA
"வழக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8qnk7bzk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment