தேடல் · Search: மேடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
83 இல் 26–50 · 26–50 of 83
* (பெ ) மீசை
திரட்சி.
தோள் — shoulder, mound, hillock
அடுப்பின் சுற்றுப்புறத்திலுள்ள மேடு
சிறிய மலை — hill, diminish
முலை — breast, beauty, beautiful
குவியல் (பிங்கல நிகண்டு)
மேட்டுநிலம்
மேடுபள்ளமில்லாத நிலம்
களத்துமேடு
உடலுறுப்பு வீங்குகை. கால்வீக்கம்
நீர் முதலியவற்றின் மேற் கிடக்கை
சங்கமுக மணல்மேடு.
பருக்கைகல்லுள்ள மேட்டுநிலம்
(படு+நெறி)
வன்பார்
மண் முதலியவற்றின் மேடு
மூளைத் தண்டின் மேற்பகுதிக் கூறு. இதில் ஒரு சிறிய வளைவு மேடு, காப்புச் செதிள், மூளைத் தண்டுகள் அடங்கியிருக்கும் — midbrain
மேடு ()
வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பில் இரண்டு அணுக்களை பிணைப்பது, வேதிப்பிணைப்பு. — bond
பிறந்த குழந்தையின் மண்டையோட்டில் காணப்படும் மேடு முன் மண்டையோட்டிலும் பக்கவாட்டு மண்டையோட்டிலும் வட்டவடிவில் உருண்டையாகத் திரண்டு காணப்படும் மேடு இது. — bossing
வாகனங்களின் வேகத்தைக் குறைக்கச் சாலையில் அமைக்கும் மேடு — speed breaker
சோரத்திற் கருப்பமாதல்
உயர்வுதாழ்வு
மண்மேடு; மண்ணாலான குன்று