குன்று

kuṉṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறிய மலை — hill, diminish
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குன்று)
2.
குறை
வளம் குன்றிய வெற்றுநிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குன்று)
3.
சிறிய மலை, மேடு, (29, 758, 898).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 118)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cc39ehu2/

தமிழ்
“குன்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cc39ehu2/
APA
Oliyon Research. (2026). குன்று. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/cc39ehu2/
MLA
"குன்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cc39ehu2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment