முரம்பு

murampu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பருக்கைகல்லுள்ள மேட்டுநிலம்
முரம்பு கண்ணுடைந்த நடவை ( 432)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரம்பு)
2.
மேடு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரம்பு)
3.
பாறை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரம்பு)
4.
வன்னிலம்
பரன்முரம்பாகிய பயமில் கானம் ( 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரம்பு)
5.
கழி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரம்பு)
6.
உப்பளம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரம்பு)
7.
மேட்டு நிலம், பருக்கைக்கல் நிறைக்த நிலம், பாலை நிலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 342)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5hg8uwcw/

தமிழ்
“முரம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5hg8uwcw/
APA
Oliyon Research. (2026). முரம்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5hg8uwcw/
MLA
"முரம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5hg8uwcw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment