நடுமூளை

naṭumūḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளைத் தண்டின் மேற்பகுதிக் கூறு. இதில் ஒரு சிறிய வளைவு மேடு, காப்புச் செதிள், மூளைத் தண்டுகள் அடங்கியிருக்கும் — midbrain
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 691)
2.
மூளையின் மூன்று அடிப்படைப் பிரிவுகளில் ஒன்று. முன் மூளையையும் பின் மூளையையும் இணைப்பது. ஒ. fore brain, hind brain — mid brain, mesencephalon
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 270)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rpzwzarx/

தமிழ்
“நடுமூளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpzwzarx/
APA
Oliyon Research. (2026). நடுமூளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rpzwzarx/
MLA
"நடுமூளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpzwzarx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment