மிதப்பு

mitappu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர் முதலியவற்றின் மேற் கிடக்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதப்பு)
2.
தெப்பம், மிதவை
கடலிலமிழ்ந்துவார் அங்கேஒரு மிதப்புப்பெற்றுத் தரிக்குமாபோலே (ஈடு, 5, 8,ப்ர.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதப்பு)
3.
தூண்டில் வலை முதலியவற்றில் நீர் மேல் மிதக்குமாறு அமைத்த மரச்சக்கை
தூண்டிற்காரனுக்கு மிதப்புமேலே கண்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதப்பு)
4.
மேலெழுந்ததன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதப்பு)
5.
மிதந்தபுத்தி, உதாசீனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதப்பு)
6.
செழிப்பு
மிதப்பாயுள்ளவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதப்பு)
7.
விசனம்
தம்பிக்குக் கொஞ்சம் மிதப்பாயிருக்கிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதப்பு)
8.
உயர்ச்சி. (யாழ்.அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதப்பு)
9.
மேடு. (சங். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிதப்பு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ezrasmv6/

தமிழ்
“மிதப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ezrasmv6/
APA
Oliyon Research. (2026). மிதப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ezrasmv6/
MLA
"மிதப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ezrasmv6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment