குவால்

kuvāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குவியல் (பிங்கல நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவால்)
2.
கூட்டம்
மரகதக் குவா அன் மாமணிப் பிறக்கம் (திருவாசகம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவால்)
3.
மேடு (திவாகர நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவால்)
4.
அதிகம்
இத்தையே திருவுள்ளத்திலே குவாலாககொண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவால்)
5.
நெற்போர் (திவாகர நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவால்)

தொகுதிகள் · Categories: உணவுப் பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nemdh4gs/

தமிழ்
“குவால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nemdh4gs/
APA
Oliyon Research. (2026). குவால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nemdh4gs/
MLA
"குவால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/nemdh4gs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment