குவவு

kuvavu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரட்சி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவவு)
2.
குவியல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவவு)
3.
கூட்டம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவவு)
4.
ஒன்றோடு ஒன்று பிணைந்திருத்தல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவவு)
5.
பெருமை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவவு)
6.
பூமி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவவு)
7.
மேடு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவவு)
8.
குவிந்த
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவவு)
9.
திரண்ட
ஏந்து குவவு மொய்ம்பில் (அகநானூறு 248) - உயர்ந்து திரண்ட தோளிடத்தே
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவவு)
10.
பெரிய
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவவு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jwrgjmrg/

தமிழ்
“குவவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jwrgjmrg/
APA
Oliyon Research. (2026). குவவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jwrgjmrg/
MLA
"குவவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jwrgjmrg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment