குவவு
kuvavu
பொருள்கள் · Senses
1.
திரட்சி.
2.
குவியல்.
3.
கூட்டம்.
4.
ஒன்றோடு ஒன்று பிணைந்திருத்தல்.
5.
பெருமை.
6.
பூமி.
7.
மேடு.
8.
குவிந்த
9.
திரண்ட
ஏந்து குவவு மொய்ம்பில் (அகநானூறு 248) - உயர்ந்து திரண்ட தோளிடத்தே
10.
பெரிய
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jwrgjmrg/
தமிழ்“குவவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jwrgjmrg/APA
Oliyon Research. (2026). குவவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jwrgjmrg/MLA
"குவவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jwrgjmrg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment