தேடல் · Search: பெருக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
198 இல் 26–50 · 26–50 of 198
ஒரு கணினியின் ஒலி பெருக்கி ஏற்படுத்தும் ஒசை. கணினி ஒலிபெருக்கிகளில் ஒசையை ஏற்படுத்துவதற்காக சில நிரலாக்க மொழிகளில் உள்ள ஒரு ஆணை — beep
திறமை, புலமை — talent, ability, capability, skill, (physics) power
இடையர், அரசர்
ஒரு இணைப்பு மின்மப் பெருக்கியில் உள்ள எலெக்ட்ரோடு — emitter
இயக்க அமைப்பு மற்றும் தரவுக் கோப்புகளின் ஒற்றுமையைப் பாதிக்கும் மென்பொருள். நிரல் தொடர் எந்திரத்தின் இயக்கத்தைத் தடுக்கவோ அல்லது தரவுகளை அழிக்கவோ இது முயற்சிக்கும். நச்சுநிரல் நிரல் தொடர்களை… — virus
ஒர் இணைய தள முகவரி நேபாள நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர் NPN transistor : என்பீஎன் மின்மப்பெருக்கி : மின்மப் பெருக்கிகளில் ஒருவகை. N-வகைப் பொரு… — np
சான்று, சாட்சி.அத்தாட்சி
குதிரையின் கடிவாளம்
தடைசெய்கை
* (பெ) - ஆதாயம்
வானோர்.
மூன்றுக்கு அடுத்தாற்போல வரும் ஓர் எண் (= 4). — four
Dlrect Coupled Transister Logic என்பதன் குறும்பெயர். நேரடி இணைப்பு மின்மப் பெருக்கி (டிரான் சிஸ்டர்) தருக்க முறை என்பது இதன் பொருள் — DCTL
ஆக்கு திசுவிலுள்ள உயிரணு. நிலையாகத் தன்னைப் பெருக்கிப் புதிய அணுக்களைத் தாவரத்திற்கு அளிப்பது.வேறுபாடு அடைவதில்லை — Initial
ஒரு பொருளின் இயக்க அளவு. அதன் நிறையையும் நேர்விரைவையும் பெருக்கி வரும் தொகைக்குச் சமம் P= m x w (p- உந்தம் m-நிறை w- நேர்விரைவு — momentum
திரட்டும் பணி செய்யும் செயலி: வலைப்பதிவுகள் திரட்டி.
நீர்ப்பெருக்கின் அளவுகாட்டுங் குறி
ஒலி
கீறிக் கிளறுதல்
பெருக்கிவந்த தொகை : மடங்கு
நிரப்பப்பட்டது
களச் செயல்பாட்டு மின்மப் பெருக்கிகளுடன் இணைக்கும் முகப்புகளில் ஒன்று. மற்ற இரண்டும் மூல மற்றும் வாயில் மின்மப் பெருக்கி. சக்தி எடுத்து வருபவை நேர் மின்னாக இருந்தால், மின்சக்தி மூல இடத் திலி… — drain
தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின் மயப் பெருக்கியின் வாயிலில் தூண்டப்படும் மின்னோட் டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டுகிறது — Induce
ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மின்மப் பெருக்கிகள் போன்ற திடப்பொருள்களில் மின்னியல் அல்லது காந்த நிகழ்வுகளைப் பொறுத்து அமைந்திருக்கும் மின்னணுவியல் அமைப்பிகள் — solid state
காப்பி, தேயிலை போன்ற குடிவகைகளில் உள்ள மைய நரம்பு மண்டலத்திற்குக் கிளர்ச்சியூட்டக் கூடிய மர உப்புச்சத்து. இது சிறுநீர் பெருக்கியாகக் கொடுக்கப்படுகிறது. எனினும், முக்கியமாக நோவகற்றும் ம… — caffeine