சேரிடம்

cēriṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
களச் செயல்பாட்டு மின்மப் பெருக்கிகளுடன் இணைக்கும் முகப்புகளில் ஒன்று. மற்ற இரண்டும் மூல மற்றும் வாயில் மின்மப் பெருக்கி. சக்தி எடுத்து வருபவை நேர் மின்னாக இருந்தால், மின்சக்தி மூல இடத் திலிருந்து சேரிடத்திற்குப் போய்ச் சேரும் — drain
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வடிகால் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 484)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t2uf58rt/

தமிழ்
“சேரிடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t2uf58rt/
APA
Oliyon Research. (2026). சேரிடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t2uf58rt/
MLA
"சேரிடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t2uf58rt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment