தேடல் · Search: வடிகால்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

வடிகால் vaṭikāl பெயர்ச்சொல் · Noun
நீரை வடியவிடும் கால்வாய்
சாக்கடையை அப்புறப்படுத்துவதற்கு அமைக்கப்படும் வடிகால்களின் அமைப்பு — drainage
வடிகால்ஒன்றுபடுதல் vaṭikāloṉṟupaṭutal prefix
Integration of drainage
வடிகால் குழாய் முனை vaṭikāl kuḻāy muṉai prefix
சாக்கடை வடிவுதற்கு அனுமதிப்பதற்காக குழாய்த் தொடர்பின் கீழ் முனையில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிறிய ஒரதர் — drain cock
சேரிடம் cēriṭam variant
களச் செயல்பாட்டு மின்மப் பெருக்கிகளுடன் இணைக்கும் முகப்புகளில் ஒன்று. மற்ற இரண்டும் மூல மற்றும் வாயில் மின்மப் பெருக்கி. சக்தி எடுத்து வருபவை நேர் மின்னாக இருந்தால், மின்சக்தி மூல இடத் திலி… — drain
வடிகுழல் vaṭikuḻal variant
அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ், அழுக்கு நீர் வடிப்பதற்கான குழல் — drain
வடிகட்டல் vaṭikaṭṭal similar
கலவையைப் பிரிக்கும் முறைகளுள் ஒன்று. வடிதாள். உருக்கி இணைத்த கண்ணாடி முதலியவை வடிகட்டிகள் — filtration
வடிக்கையாக்கல் vaṭikkaiyākkal similar
பொது நோக்க மென்பொருள் அல்லது வன்பொருள் ஒன்றின் செயல்திறனைக் கூட்டுதல் அல்லது மாற்றுதல். குறிப்பிட்ட பயனாளரின் தேவைக்குப் பொருத்தமாக இது செய்யப் படுகிறது — customize
வடிகட்டி vaṭikaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கலவையிலிருந்து, தேவையானதைப் பிரித்து எடுக்க உதவும் பொருள்
வடிக்கட்டி vaṭikkaṭṭi similar
Filter
வடிக்கண் vaṭikkaṇ பெயர்ச்சொல் · Noun similar
வடுவகிர்போலும் கண் .
வட்டிகை vaṭṭikai பெயர்ச்சொல் · Noun similar
சித்திரமெழுதுங் கோல்; தூரிகை
வாதிகன் vātikaṉ பெயர்ச்சொல் · Noun similar
நறுமணப்பண்டங்கள் கூட்டுவோன்
வாதிகம் vātikam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வாதிங்கணம் ()
வழிகாட்டிகள் vaḻikāṭṭikaḷ similar
Precursors
வடிகாது vaṭikātu பெயர்ச்சொல் · Noun similar
தொங்குந் துளைச்செவி
வடிக்கதிர் vaṭikkatir பெயர்ச்சொல் · Noun similar
நூல் முறுக்குங் கருவி ()
வட்டிக்கண்ணி vaṭṭikkaṇṇi பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைச் சிறுசெடி 588.)
வண்டிக்கால் vaṇṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
வண்டியின் சக்கரம்
வடிகட்டு தாள் vaṭikaṭṭu tāḷ similar
வடிகட்டும் நோக்கங்களுக்காகப் பயன்படும் முற்றிலும் இழைகளினாலான காகிதம் — filter paper
வடிகட்டுதல் vaṭikaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
வடித்தல்
வீட்டு வடிகால் vīṭṭu vaṭikāl similar
சாக்கடை நீரை ஏற்று, வடிகாலில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காகக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய் அமைப்பு — house drain
வெப்ப வடிகால் veppa vaṭikāl similar
சுற்றுப்புறச் சூழலுக்கு வெப்பத்தைச் சிதறும்படி செய்கிற ஒரு மின்கடத்தாப் பொருளுடன் வெப்ப வடிகால் அல்லது அதன் பகுதியுடன் இணைக்கப்படும் ஒரு கட்டமைவு. இது பொதுவாக உலோகத்தில் அமைந்திருக்கும் — heat sink
வடிகட்டி வகைகள் vaṭikaṭṭi vakaikaḷ similar
1. தன்வடிகட்டி இது கருவிப்படையில் உள்ளது. பதிவுருக்களைக் கூட்ட இதைத் தட்ட வேண்டும். இவ்வுருக்கள் மின்னோட்டப் புல மதிப்பிற்கு இணையாக அமையும். 2. தவறுவடிகட்டி தவறுநிலையைச் சரி செய்யப் பய… — filter, kinds of
வடிகட்டி விசைகள் vaṭikaṭṭi vicaikaḷ similar
விண்டோஸ் 95 இயக்க முறை மையில் கன்ட்ரோல் பேனலில் அணுகும் முறை (Accessibility) விருப்பத் தேர்வுகள் உள்ளன. உடல் ஊனமுள்ளவர்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தும் முறைகள் அதில் உள்ளன. விசைப்பலகையில… — filter keys
அடிகள் aṭikaḷ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்
அதிகல் atikal பெயர்ச்சொல் · Noun similar
காட்டுமல்லிகை.
அத்திக்கள் attikkaḷ பெயர்ச்சொல் · Noun similar
அத்திவேர்க் கள்
அத்திக்கால் attikkāl பெயர்ச்சொல் · Noun similar
மணிஞ்சிலா
ஆடிக்கால் āṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலைக்கொடி படரும் உத்தேசத்தோடு, வயலில் ஆடிமாதத்தில் நடும் அகத்தி
ஆதிகல் ātikal பெயர்ச்சொல் · Noun similar
இரும்பு பேதும்பை அன்னபேதி
ஆதிக்கல் ātikkal பெயர்ச்சொல் · Noun similar
ஆதிகல்
வடிகஞ்சி vaṭikañci பெயர்ச்சொல் · Noun similar
சோறு வடித்த கஞ்சி ( 1389.)
வட்கல் vaṭkal பெயர்ச்சொல் · Noun similar
வெட்கம்
வைகல் vaikal பெயர்ச்சொல் · Noun similar
விடியல், அதிகாலை — daily
வைக்கல் vaikkal பெயர்ச்சொல் · Noun similar
வைக்கோல்
வடித்து வடிகட்டல் vaṭittu vaṭikaṭṭal similar
decantation
வலியதிக்களால் valiyatikkaḷāl similar
tissue changes
மின் வடிகால் miṉ vaṭikāl similar
மின்கம்பி அமைப்பில் எந்த ஒரு புள்ளியிலிருந்தும் நுகர்வுக்கு மின் விசையை எடுக்கலாம். அவ்வாறு மின் விசை எடுக்கப்படும் புள்ளியை மின் வடிகால் என்பர் — outlet
வடிகயிறு vaṭikayiṟu பெயர்ச்சொல் · Noun similar
குதிரையின் வாய்க்கயிறு
கதிகால் katikāl பெயர்ச்சொல் · Noun similar
ஊணிக்கம்பு
சத்திகள் cattikaḷ similar
இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசக்தி, ஆதிசத்தி, பராசத்தி
ஞாதிகள் ñātikaḷ similar
தாயத்தார், பங்காளிகள்
நாடிகள் nāṭikaḷ பெயர்ச்சொல் · Noun similar
அத்தி
படிகள் paṭikaḷ similar
பாதங்கள் நான்கு.
படிகால் paṭikāl பெயர்ச்சொல் · Noun similar
தலைமுறை .
படிக்கல் paṭikkal பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றைக் கடக்க உதவும் கல் — stepping-stone
படிக்கால் paṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
ஏணி
பட்டிக்கால் paṭṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை ( vii, 67.)
பதிகால் patikāl similar
ஆற்றின் சேற்று நிலத்தில் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்காக நிறுத்தி வைக்கப்படும் பாலக்கால் — piling
மடிகால் maṭikāl பெயர்ச்சொல் · Noun similar
முழந்தாளிடும போது மடித்த கால் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
வடிசல் vaṭical பெயர்ச்சொல் · Noun similar
வடித்தல்
வடிதல் vaṭital பெயர்ச்சொல் · Noun similar
ஒழுகுதல்
வடித்தல் vaṭittal பெயர்ச்சொல் · Noun similar
வடியச் செய்தல்
வடியல் vaṭiyal பெயர்ச்சொல் · Noun similar
வடித்தல்
வட்டித்தல் vaṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
வட்டமாதல் ()
வதிதல் vatital பெயர்ச்சொல் · Noun similar
தங்குதல், வதிமணவம்பலர் வாயவிழ்ந் தன்னார் ( 10, 20)
வத்தித்தல் vattittal பெயர்ச்சொல் · Noun similar
விருத்தியடைதல்
வரிகள் varikaḷ similar
Taxes
வரிக்கல் varikkal பெயர்ச்சொல் · Noun similar
நீளமாக அடித்துத் திருத்திய கல்