வடிகட்டி

vaṭikaṭṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கலவையிலிருந்து, தேவையானதைப் பிரித்து எடுக்க உதவும் பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிகட்டி)
2.
ஒரு தரவுவை, வாசகத்தை அல்லது வரைகலை உருவமைவை மற்றொன்றாக மாற்றுகிற செய்முறை. இதில், தேர்ந் தெடுக்கப்பட்ட தரவு மட்டுமே செல்லக்கூடிய, தோரணி அல்லது திரை பயன்படுத்தப்படுகிறது. தரவுத் தளத்திலிருந்து தரவு இனங்களை வரவழைக்கிற மென்பொருள் நிரல். — filter
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 593)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8jq3padp/

தமிழ்
“வடிகட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8jq3padp/
APA
Oliyon Research. (2026). வடிகட்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8jq3padp/
MLA
"வடிகட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8jq3padp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment