வட்டித்தல்

vaṭṭittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வட்டமாதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டித்தல்)
2.
சுழலுதல்
வட்டித்துப் புயலே றுரைஇய வியலிரு ணடுநாள் ( 218)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டித்தல்)
3.
பிரதிக்கினை பண்ணுதல்
வட்டித்துவிட்டா ளெறிந்தாள் ( 21, 45)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டித்தல்)
4.
தாளவொற்றறுத்தல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டித்தல்)
5.
தோள்புடைத்தல்
செருவறைந்து பாழித்தோள் வட்டித்தார் ( 326)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டித்தல்)
6.
சுழற்றுதல்
மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து ( 42)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டித்தல்)
7.
உருட்டுதல்
கழகத்துத் தவிராது வட்டிப்ப ( 136)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டித்தல்)
8.
பரிமாறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டித்தல்)
9.
கட்டுதல்
அலகில் மாலை யார்ப்பவட்டித்து ( 394)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டித்தல்)
10.
எழுதுதல் ( 21, 46, அரும்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டித்தல்)
11.
வளைத்தல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டித்தல்)
12.
கடிதல்
அவன் என்னை வட்டித்தான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வட்டித்தல்)
13.
ஆணையிடல், தாளம்போடல், புடைத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 362)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7c5ydz2r/

தமிழ்
“வட்டித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7c5ydz2r/
APA
Oliyon Research. (2026). வட்டித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7c5ydz2r/
MLA
"வட்டித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7c5ydz2r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment