வட்டித்தல்
vaṭṭittal
பொருள்கள் · Senses
1.
வட்டமாதல் ()
2.
சுழலுதல்
வட்டித்துப் புயலே றுரைஇய வியலிரு ணடுநாள் ( 218)
3.
பிரதிக்கினை பண்ணுதல்
வட்டித்துவிட்டா ளெறிந்தாள் ( 21, 45)
4.
தாளவொற்றறுத்தல் ()
5.
தோள்புடைத்தல்
செருவறைந்து பாழித்தோள் வட்டித்தார் ( 326)
6.
சுழற்றுதல்
மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்து ( 42)
7.
உருட்டுதல்
கழகத்துத் தவிராது வட்டிப்ப ( 136)
8.
பரிமாறுதல்
9.
கட்டுதல்
அலகில் மாலை யார்ப்பவட்டித்து ( 394)
10.
எழுதுதல் ( 21, 46, அரும்.)
11.
வளைத்தல் ()
12.
கடிதல்
அவன் என்னை வட்டித்தான்
13.
ஆணையிடல், தாளம்போடல், புடைத்தல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7c5ydz2r/
தமிழ்“வட்டித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7c5ydz2r/APA
Oliyon Research. (2026). வட்டித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7c5ydz2r/MLA
"வட்டித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7c5ydz2r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment