வடிகட்டி விசைகள்

vaṭikaṭṭi vicaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்டோஸ் 95 இயக்க முறை மையில் கன்ட்ரோல் பேனலில் அணுகும் முறை (Accessibility) விருப்பத் தேர்வுகள் உள்ளன. உடல் ஊனமுள்ளவர்கள் விசைப்பலகையைப் பயன்படுத்தும் முறைகள் அதில் உள்ளன. விசைப்பலகையிலுள்ள விசைகளின்மீது விரல்களை அழுத்தும்போது மெதுவான அல்லது தவறான விரல் அசைவுகளினால் ஏற்படும் பிழைகளைப் புறக்கணிக்குமாறு கணினிக்கு அறிவுறுத்த முடியும். இதற்கென வடிகட்டி விசைகள் வசதி உள்ளது. — filter keys
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 593)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/exgqsdy8/

தமிழ்
“வடிகட்டி விசைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/exgqsdy8/
APA
Oliyon Research. (2026). வடிகட்டி விசைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/exgqsdy8/
MLA
"வடிகட்டி விசைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/exgqsdy8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment