வடிகட்டி வகைகள்

vaṭikaṭṭi vakaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. தன்வடிகட்டி இது கருவிப்படையில் உள்ளது. பதிவுருக்களைக் கூட்ட இதைத் தட்ட வேண்டும். இவ்வுருக்கள் மின்னோட்டப் புல மதிப்பிற்கு இணையாக அமையும். 2. தவறுவடிகட்டி தவறுநிலையைச் சரி செய்யப் பயன்படுவது — filter, kinds of
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 99)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ea49zfma/

தமிழ்
“வடிகட்டி வகைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ea49zfma/
APA
Oliyon Research. (2026). வடிகட்டி வகைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ea49zfma/
MLA
"வடிகட்டி வகைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ea49zfma/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment