வடிதல்

vaṭital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒழுகுதல்
சீழ் வடிகின்றது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிதல்)
2.
நீர் முதலியன வற்றுதல்
வடியாத பவக்கடலும் வடிந்து ( திருவரங்.கலம். 93)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிதல்)
3.
திருந்துதல்
வடியா நாவின் ( 47)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிதல்)
4.
தெளிதல்
வடிமணி நின்றியம்ப ( 10, 14, பக். 116)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிதல்)
5.
அழகு பெறுதல்
வடுவின்று வடிந்தயாக்கையன் ( 180)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிதல்)
6.
நீளுதல் () குழைவிரவு வடிகாதா ( 1091, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடிதல்)
7.
நீளுதல், வற்றுதல், உருக்கொள்ளுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 361)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gyz9k7gg/

தமிழ்
“வடிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gyz9k7gg/
APA
Oliyon Research. (2026). வடிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gyz9k7gg/
MLA
"வடிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gyz9k7gg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment