வடிதல்
vaṭital
பொருள்கள் · Senses
1.
ஒழுகுதல்
சீழ் வடிகின்றது
2.
நீர் முதலியன வற்றுதல்
வடியாத பவக்கடலும் வடிந்து ( திருவரங்.கலம். 93)
3.
திருந்துதல்
வடியா நாவின் ( 47)
4.
தெளிதல்
வடிமணி நின்றியம்ப ( 10, 14, பக். 116)
5.
அழகு பெறுதல்
வடுவின்று வடிந்தயாக்கையன் ( 180)
6.
நீளுதல் () குழைவிரவு வடிகாதா ( 1091, 1)
7.
நீளுதல், வற்றுதல், உருக்கொள்ளுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gyz9k7gg/
தமிழ்“வடிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gyz9k7gg/APA
Oliyon Research. (2026). வடிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gyz9k7gg/MLA
"வடிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gyz9k7gg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment