முரற்சி

muraṟci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒலி
கொன்றைத் தீங்குழன் முரற்சியர் ( 106)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரற்சி)
2.
பாட்டு
நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி ( 217)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முரற்சி)
3.
ஒரு மின் பெருக்கியில் சிதறலான மின்காந் தப்புலத்துடன் அல்லது நிலை மின்னியல் புலங்களுடன் இணைக்கப்பட்டதன் விளைவாக ஏற்படும் ஒருவகைத் திரிபு — hum
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 350)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9up8mwwa/

தமிழ்
“முரற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9up8mwwa/
APA
Oliyon Research. (2026). முரற்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9up8mwwa/
MLA
"முரற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9up8mwwa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment