திரட்டி

tiraṭṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திரட்டும் பணி செய்யும் செயலி: வலைப்பதிவுகள் திரட்டி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரட்டி)
2.
இரத்தத்தில் காணப்படும் எதிர் ஆக்கம். இது உடற்காப்பு ஊக்கியுடன் இணைந்து இரத்த அணுக்களைத் திரளச் செய்கிறது. கரிமப் பொருள்களைத் திரட்சியடையச் செய்யும் திறனுள்ள ஒரு பொருள் எதிர் ஆர்ஹெச் (Rh) திரட்டி — agglutinin
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஒட்டுத்திரணி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 87)
3.
படிகப் பெருக்கியின் ஒரு பகுதி — collector
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 93)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yb5k4qht/

தமிழ்
“திரட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yb5k4qht/
APA
Oliyon Research. (2026). திரட்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yb5k4qht/
MLA
"திரட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yb5k4qht/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment